நான் என்பது இலக்கணத்தில் ஒருமை;
நடைமுறையில் பன்மை.
என்னைப் பொறுத்தவரையில் 'நான்' என்பது இந்த சமூகம் பங்களித்து நிரப்பிய பாத்திரம்.
பூ என்பது காம்பையும் சேர்த்துத்தான்; நாள் என்பது இரவையும் சேர்த்துத்தான்; கடல் என்பது நுரையையும் சேர்த்துத்தான்; 'நான்' என்பது உன்னையும் சேர்த்துத்தான்.
0 comments:
Post a Comment